“ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன..?
நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளில் சில காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவும் நல்ல உதாரணம். ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி
திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய்
சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.
பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண்
கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர். அதனால்
மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று,
“நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர்.
இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர்.
ஆனால் தற்போது இந்தப் பழமொழி மருவி, “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்”
எனக் கூறப்படுவதால், பலர் மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை
மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் தம்பதிகளின்
வாழ்க்கைதான் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள்
கருத்தில் கொண்டால் நல்லது...!
Tuesday, May 7, 2013
Wednesday, May 1, 2013
My list of scenes, for now.
While watching a movie, an idea came to my mind. You might laugh at my lameness, but the idea is today's subject matter of my post :) I'm not a movie-maniac, trust me. I enjoy watching at home, months later, aired on television (as I've said before, I'm not a movie maniac). I have plenty scenic moments that movies have swept off my feet but these are the ones that came to my mind at the time of blogging :)
Enggeyum eppothum
Both couples were good, but I prefer this two. Their love was one of a kind, where you spent just few hours, yet your heart tells you he's the one, and it takes you to do anything just to be with him. In a city so huge, she went to search for him, not knowing anything about him. And he is heartbreakingly handsome in this movie!
The scene touches my heart each time I watch this movie. Well, I can rate 5 stars for all the songs in this movie but this particular song is my favourite. It could be yours, too.
Alaipayuthey
Seriously, girls can never hate Madhavan and I better not start about the charm he possess :P
I can brag about each and every scene in this movie, such beautiful the storyline is.. You do not fell bored watching this movie, at all.
At first, I do not understand what she's saying. She speak too fast, as though all the words have been glued to each other, there's no gap. later on, I seemed to love that.
No marriage is perfect.
Nadodigal
Shocked when I knew she's mute. Love the father-son pair. Rarely we see such combo.
Siva Manasula Sakthi
A very Hilarious movie.. Egoism between them, figthing all the time, yet can't live with each other. nerutthu di...enna radio'le pesura nenappa..summa laba laba laba laba laba'ne pesikithe iruke... pudikile'na munji mele solledi, munji mele. LOL
And, this is a beautiful song!
Paruthi Veeran
So, this is how love is between two typical village teens, I believe. It's cute, with his signals, and the way he say everything straight-forward. Funny.
Subscribe to:
Posts (Atom)