Monday, October 1, 2012

நினைக்க தெரிந்த மனமே





நினைக்க தெரிந்த மனமே, உனக்கு மறக்க தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே, உனக்கு விலக தெரியாதா?
மயங்கத் தெரிந்த கண்ணே, உனக்கு உறங்கத் தெரியாதா?
மலரத் தெரிந்த அன்பே, உனக்கு மறையத் தெரியாதா?
எடுக்கத் தெரிந்த கரமே, உனக்கு கொடுக்க தெரியாதா?
இனிக்கத் தெரிந்த தமிழே, உனக்கு கசக்க தெரியாதா?
படிக்கத் தெரிந்த இதழே, உனக்கு முடிக்க தெரியாதா?
படரத்  தெரிந்த பனியே, உனக்கு மறையத் தெரியாதா?
கொதிக்கத் தெரிந்த நிலவே, உனக்கு குளிர தெரியாதா?
குளிரும் தென்றல் காற்றே, உனக்குப்  பிரிக்கத் தெரியாதா?
பிரிக்கத் தெரிந்த இறைவா, உனக்கு இணைக்கத் தெரியாதா?
இணையத் தெரிந்த தலைவா, உனக்கு என்னைப் புரியாதா?

                                                                                         
                                                                                                   -கண்ணதாசன்

Came across this poem, by a well known poet. Has a very deep meaning.


நினைக்க தெரிந்த மனமேஉனக்கு மறக்க தெரியாதா?
Oh, the heart that knows to remember thy , don't thy know to forget?
பழகத் தெரிந்த உயிரேஉனக்கு விலக தெரியாதா?
the soul that knows to mingle, don't thy know to avoid/distant yourself?
மயங்கத் தெரிந்த கண்ணேஉனக்கு உறங்கத் தெரியாதா?
the eyes that knows to fall for seduction, don't thy know to sleep?
மலரத் தெரிந்த அன்பே, உனக்கு மறையத் தெரியாதா?
oh, the love that knows to blossom, don't thy know to slip away?
எடுக்கத் தெரிந்த கரமே, உனக்கு கொடுக்க தெரியாதா?
the hand that knows to receive/take , don't you known to give?
இனிக்கத் தெரிந்த தமிழேஉனக்கு கசக்க தெரியாதா?
Tamizh that knows to be sweet, don't you know to taste bitter? ( Tamizh is regarded as a beautiful language. Here, I believe the poet calls his sweetheart as Tamizh-beautiful. Don't the sweet sweetheart knows how to be bitter and hurt people?-maybe by being bitter, he can hate her :) )

படிக்கத் தெரிந்த இதழேஉனக்கு முடிக்க தெரியாதா?
the tongue that knows to read, don't you know to finish- I've no idea....
படரத்  தெரிந்த பனியேஉனக்கு மறையத் தெரியாதா?
the snow that known to spread everywhere, don't thy know to hide? 
கொதிக்கத் தெரிந்த நிலவேஉனக்கு குளிர தெரியாதா?
the boiling moon, don't thy know to cool? (the warm moon, maybe due to its golden yellow color, the poet asking his fury sweetheart to be cool/gentle)-I think so.
குளிரும் தென்றல் காற்றேஉனக்குப்  பிரிக்கத் தெரியாதா?
cold breeze air, don't thy know to separate- here, usually wind breeze will be cool and soothing-you can't separate them
பிரிக்கத் தெரிந்த இறைவாஉனக்கு இணைக்கத் தெரியாதா?
the Lord who knows to separate, don't Thy know to unite us?
இணையத் தெரிந்த தலைவாஉனக்கு என்னைப் புரியாதா?
Oh, the man who knows to unite, don't thy understand me?
   

I've tried to interpret with my very very little Tamizh knowledge. I'll be grateful if someone can help me to correct this. 

No comments: